coimbatore புதிய கூலி ஒப்பந்தம் - நெசவாளர்கள் முடிவு நமது நிருபர் அக்டோபர் 6, 2019 கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த நெசவாளர்கள் புதிய கூலி ஒப்பந்தம் போட முடிவு செய்துள் ளனர்.